Search
Home > Our Programme > Mother Tongue Languages > Tamil Language

Tamil Language


Tamil Language (தமிழ்)


tamil language department 2.jpg


























சீஷான் தொடக்கப்பள்ளியில் தமிழ் மாணவர்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பலதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை யாவும் மாணவர்கள் தமிழ்மொழியின் மீது ஆர்வம் காட்டி கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் என்ற நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் விளைவாக தமிழ் மாணவர்கள் வகுப்பில் மட்டுமின்றி, தங்களது அன்றாட வாழ்க்கையிலும் தமிழ்மொழியை தயக்கமின்றியும் தன்னம்பிக்கையுடனும்  பேசுவார்கள் என்பதே நம் குறிக்கோள்.

தமிழ்மொழி பாடதிட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் 

PERI மதிப்பீட்டுத் திட்டம்

மாணவர்களின் பேசுதல், வாசித்தல், கேட்டல், எழுதுதல் போன்ற திறன்களை வெவ்வேறு படிநிலைகளில் சோதித்து அவர்களுக்கு வழிகாட்ட இத்திட்டம் பயனளிக்கும். 
TamilDeptImage1.JPG












கற்றல் பயணங்கள் 

     இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre)

TamilDeptImage2.JPG











     பொங்கல் விழா (Pongal Heritage Experience)
TamilDeptImage3.JPG












TamilDeptImage4.JPG




















     TamilFest
TamilDeptImage5.JPG














     தமிழ்மொழி வாரம் (MT Fortnight Activities)
TamilDeptImage6.JPG















       போட்டிகள்

நம் மாணவர்கள் பலதரப்பட்ட போட்டிகளில் பங்குபெற ஊக்குவிக்கப்படுகின்றனர். அவர்கள் பள்ளிக்கூடத்தில், சமூக மன்றங்களில் மற்றும் தேசிய அளவிலான ஏற்பாடு செய்யப்படும் தமிழ் போட்டிகளில்  பங்குபெறுவதால் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதோடு தமிழ் மொழி மீதான பற்றையும் மொழி வளத்தையும் வளர்த்துக்கொள்கின்றனர்.

தமிழோடு விளையாடு 2019 (Tamil Spelling Bee 2019)

TamilSpellingBee2019Image1.JPG













தமிழோடு விளையாடு 2019

அரையிறுதிச்சுற்று வெற்றியாளர்கள்

(இடதிலிருந்து: பாவலன், சுதீப்தா, ஆதித்யா மற்றும் தீக்‌ஷித்)

TamilSpellingBee2019Image2.jpg

திருக்குறள் விழா 2019 போட்டி 
முதல் பரிசு வெற்றியாளர் – யாழினி

TamilSpellingBee2019Image3.jpg

      முத்தமிழ் சவால் 2019


TamilDeptAchievement1.JPG

மாறுவேடப் போட்டி தொடக்கநிலை 1

முதல் பரிசு வெற்றியாளர்

யாழினி

கதைசொல்லும் போட்டி தொடக்கநிலை 4

ஐந்தாம் பரிசு வெற்றியாளர்

சுதீப்தா

 

தமிழும் தொழில்நுட்பமும்

        மாணவர்களின் கற்றலை மேலும் சுவாரசியமாக்க மாணவர்கள் பின்வரும் சில தொழில்நுட்பக்கருவிகளைப் பயன்படுத்துவர்.

        தமிழில் தட்டச்சு (Tamil Touch Typing) – Tamil99 keyboard

        SLS (https://vle.learning.moe.edu.sg)

        https://imtl.moe.edu.sg

        https://sangamam.moe.edu.sg

        http://kidsone.in/tamil


யாமறிந்த 

மொழிகளிலே

 தமிழ்மொழி போல் 

இனிதாவது எங்கும் 

காணோம்  பாரதியார்